என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

13 July, 2010

"என்னா.. பண்ணான் இவன்..?" - வலைப்பதிவாளர்களுக்கு போட்டி

"என்னா.. பண்ணான் இவன்..?"

இது ஒரு அருமையான தலைப்பு.

இப்போது வலைப்பதிவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு போட்டி வைக்கப் போகின்றேன்.

"என்னா..... பண்ணான் இவன்..?" என்ற மேற்படி தலைப்பிற்கு பொருத்தமாக உங்கள் சிந்தனைகளை சிறகடித்து பறக்க விடுங்கள். அவை கவிதையாக இருக்கலாம்.குட்டிக் கதையாக இருக்கலாம். இல்லை அனுபவப் பகிர்வாக இருக்கலாம். உங்கள் சிந்தனைகளை விமர்சனப் பெட்டியில் இடுங்கள்.

சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் சிந்தனையின் சொந்தக்காரருக்கு "வலைப்பதிவு வல்லவர், 2010 " என்ற விருது வழங்கப்படும்.
 
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
சட்டப்பார்வை.

8 comments:

நிலா மகள் said...

போட்டிக்கு அனுப்பவேண்டிய கடைசி தேதி?

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
புன்னகை தேசம். said...

கதை தயார் பண்ணியாச்சு..

இமெயில் ஐடி தாருங்கள்.. அனுப்பி வைக்கிறேன் அல்லது என் மெயில்லுக்கு அனுப்புங்கள்..

jmmsanthi@gmail.com

Advocate P.R.Jayarajan said...

//போட்டிக்கு அனுப்பவேண்டிய கடைசி தேதி?//

இம்மாத இறுதிக்குள் ...

Advocate P.R.Jayarajan said...

//கதை தயார் பண்ணியாச்சு..

இமெயில் ஐடி தாருங்கள்.. அனுப்பி வைக்கிறேன் அல்லது என் மெயில்லுக்கு அனுப்புங்கள்..//

patnamrangachari@gmail.com

Advocate P.R.Jayarajan said...

//கதை தயார் பண்ணியாச்சு..இமெயில் ஐடி தாருங்கள்.. அனுப்பி வைக்கிறேன் அல்லது என் மெயில்லுக்கு அனுப்புங்கள்..//

இமெயில் ஐடி :

patnamrangachari@gmail.com

மதுரை சரவணன் said...

என்னா ..பண்ணான் இவன்..? பதிவை படித்தேன் ...எனக்குள் “என்னா ..பண்ணான் இவன்..?” என கேள்வி கேட்டேன்...”என்னா ..பண்ணான் இவன்..?” என்பதற்கு கருத்திட்டேன்...இனி நீங்கள் “என்னா ..பண்ணான் இவன்..?” என என்னை பார்த்து கேள்வி கேட்டு பதில் கருத்திடும் முன் நண்பா கிரேட் எஸ்கேப்...

Advocate P.R.Jayarajan said...

நன்றி மதுரை சரவணன்...

Related Posts Plugin for WordPress, Blogger...