என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

13 October, 2011

வளர் தொழில் இதழுக்கு நன்றி !

தேசிய நுகர்வோர் குறைகள் தீர் ஆணையம் 
வழங்கிய அதிரடித் தீர்ப்பு !


இந்தத் தலைப்பில் நான் கடந்த செப்டம்பர் மாதம் 29 -ஆம் தேதியன்று ஒரு கட்டுரையை இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். தகவல் மற்றும் நுகர்வோர் ஆர்வலர்களுக்கு பயனுள்ள இத்தீர்ப்பை சென்னையிலிருந்து வெளிவரும் பிரபல திங்களிதழ் 'வளர்தொழில்' தனது அக்டோபர் தீபாவளி இதழில் முழுமையாக வெளியிட்டுள்ளது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை அதன் ஆசிரியர் திரு. க.ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கும், பதிப்பகத்தினருக்கும்   தெரிவித்துக் கொள்கிறேன். 

பல்வேறு புதிய தொழில்களை அறிமுகப்படுத்துவதுடன், அத்தொழில் செய்பவர்களையும் பேட்டி கண்டு, தொழில் தொடங்க முனைபவர்களை வழிகாட்டும் ஒரு நல்லிதழ் "வளர்தொழில்".நன்றி ! நன்றி !! நன்றி !!! 


4 comments:

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல்கள்.
விழிப்புணர்வு பதிவு.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Advocate P.R.Jayarajan said...

//அருமையான தகவல்கள்.
விழிப்புணர்வு பதிவு.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்//

நன்றி !

Tamil Nenjan said...

லிட்டில் அந்தமான் தீவில் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்ட விவரத்தினை நான் எனது பேச்சில் குறிப்பிட்டடேன். 10 ரூபாய் செலுத்தி அதன் சேவை கிடைக்காமல் 1300 ரூபாய் இழப்பீடு பெறற தகவல் அனவரையும் ஈர்த்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...