என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

23 January, 2017

உரிமையியல் நடைமுறை சட்டம் - புத்தகம்


உரிமையியல் நடைமுறை சட்டம் - புத்தகம்
விலை ரூ.230/-

Civil Procedure Code by Author P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.D.A.D.R.,
Published by Shri Pathi Rajan Publishers
Tenth Edition, 2015
Hardcover Book

உரிமையியல் நடைமுறை சட்டம் - 

1. அறிமுகம் 
2. உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு 
3. உரிமையியல் தன்மை கொண்ட வழக்குகள் 
4. வழக்கை நிறுத்தி வைத்தல் (ரெஸ் சப்ஜூடைஸ்) 
5. முன்தீர்ப்பு தடைக் கோட்பாடு (ரெஸ்ஜூடிகேட்டா) 
6. அயல்நாட்டு தீர்ப்பு 
7. வழக்கு தொடர வேண்டிய இடம் 
8. வழக்கினை நிறுவுதல் 
9. தரப்பினர்களை மற்றும் வழக்கிற்கான காரணங்களை கூட்டுவது 
10. பிரதிநிதித்துவ வழக்கு 
11. வாதுரை 
12. வழக்குரை (பிளைண்ட்) 
13. எதிர் வழக்குரை (ரிட்டன் ஸ்டேட்மென்ட்) 
14. அழைப்பாணை 
15. எதிரிடை வாதமும் எதிர் பாத்தியமும் 
16. வாதுரையின் திருத்தம் 
17. வழக்கெழு வினா 
18. உரிமையியல் வழக்கொன்றின் பல்வேறு படிநிலைகள் 
19. ஒருதலைப்பட்ச தீர்ப்பாணை 
20. சில பதங்களுக்கான வரையறைகள் 
21. ஆணையர் (கமிசனர்) 
22. உடைமைக்காப்பாளர் (ரிஸிவர்) 
23. தீர்ப்புக்கு முன் கைது செய்தல் 
24. தீர்ப்புக்கு முன் ஜப்தி செய்தல் 
25. தற்காலிக உறுத்துக்கட்டளை (டெம்பராரி இஞ்சங்க்சன்) 
26. அரசுக்கு எதிரான வழக்குகள் 
27. கூட்டு நிறுவனங்கள் வழக்குகள் 
28. இளவர் மற்றும் பித்து நிலையர் வழக்குகள் 
29. ஏழ்மை நிலையர் வழக்குகள் 
30. இடைப்பாத்திய வழக்குகள் 
31. சுருக்க நடைமுறை (சம்மரி டிரையல்) 
32. மேல்முறையீடு 
33. முதல் மேல்முறையீடு 
34. இரண்டாம் மேல்முறையீடு 
35. உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு 
36. மேற்கோள் விசாரணை 
37. மறுஆய்வு 
38. சீராய்வு 
39. நிறைவேற்றுதல் 
40. மீட்டளிப்பு 
41. ஆணையுறுதியாவணம் 
42. வழக்குகளை மாற்றுதல் 
43. முன்னெச்சரிப்பு மனு 
44. நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரம். 
இவற்றுடன் காலவரையறை சட்டமும் சேர்ந்து. 

This book Civil Procedure Code in Tamil comes in its successful 10th Edition. It includes the Limitation Act also. This book is applicable for Law college exams and Civil Judge Exams in Tamil Nadu, India. Many students benefited from its previous editions and became advocates and judges. Its Author Mr. P.R.Jayarajan is well known for his lucid writing in Tamil, gave his similar treatment in this book also. The lay man can also read and understand this difficult procedural subject.

Shop online at:-

www.amazon.in
www.flipkart.com
www.shopclues.com
www.paytm.com
www.coolbuy.com
www.kraftly.com

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...