என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

09 May, 2019

அழகான அதிகாரி - வைரலாகி வரும் படங்கள்

யார் இவர்?  நல்ல அழகாக லட்சணமா இருக்காங்களே ! தோரணை எல்லாம் பாத்தாக்க ஏதோ பெரிய ஆபிசர் மாதிரி தெரியுதே .... ! 

இப்படியெல்லாம் உங்கள் சிந்தனைக் குதிரை ஓடினால், அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து தொடர்ந்து பாருங்கள்... வாசியுங்கள்...


அழகான இந்தப் பெண்மணி உத்திரபிரதேசத்தில் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இவரது இந்த நிழற்படங்களும், பின்வரும் ஒரு காணொளியும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

(இந்தப் பதிவிற்கு நீங்கள் என்ன பின்னூட்டம் கொடுப்பீர்கள் என்று தெரியும். எனவே அதை உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகின்றேன்.)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...